Subscribe Alerts Via Feedburner

Sunday, January 3, 2016

பகற்கனவு!

தூக்கம் தொலைத்த இரவுகளைத்
தொடர்ந்து வரும் பகற்கனவுகளில்
வந்து வந்து போவது,
விரித்து வைத்த பாயும் போர்வையும்
தலையணையும்!

No comments:

Post a Comment