Subscribe Alerts Via Feedburner

Tuesday, August 13, 2013

பேறு

அவளை
மணமுடித்து வாழ்ந்தால் மகப்பேறு;

நானோ
மனதால் வாழ்வதால் கவிப்பேறு!

No comments:

Post a Comment