Subscribe Alerts Via Feedburner

Tuesday, August 13, 2013

சவால்!

படைத்தலை விட அழித்தல் சுலபம்
என சொல்வோருக்கு ஒரு சவால்..


"சுலபமாய் அவள் நினைவை 
என் மனதிலிருந்து 
அழித்துக்காட்டுங்கள் பார்ப்போம்!"

No comments:

Post a Comment