Subscribe Alerts Via Feedburner

Sunday, August 25, 2013

கண்கள்

தூக்கம் சொக்கும் அவள் கண்களை
     சொக்கத்தங்கம் எனலாமோ?
தூக்கம் கலைந்து, பின் கண்கள் விழிக்கையில்
     வெடிக்கும் மொட்டு எனலாமோ?

No comments:

Post a Comment