Subscribe Alerts Via Feedburner

Wednesday, August 28, 2013

மயிலிறகு

மயிலிறகைக் கொண்டு தாளம் போடுவதும் சாத்தியமோ?
முட்டாள்தனத்தின் உச்சகட்டம் என நினைத்தேன்!


இன்று என்னை முட்டாள் ஆக்கிவிட்டாய்,
மெல்லிய உன் விரல்கள் தட்டச்சுவதை நான்  காண நேர்ந்த நொடியில்!

No comments:

Post a Comment