Subscribe Alerts Via Feedburner

Tuesday, October 11, 2011

அவளின் உடல்நிலை

அம்புலிக் கண்ணே!
உன் உடல்நிலை 
                    நிலையாய் இல்லை என்பேன் நான்.

மாதத்தில் பாதி நாட்கள்
                   வீட்டு விலக்காகும் பெண்ணாயிற்றே நீ!!

No comments:

Post a Comment