Subscribe Alerts Via Feedburner

Thursday, October 20, 2011

அவள்

கார்மேகத்தின் தவப்புதல்வி யவள் -
மண்ணில் வீழ்ந்து மக்களை மகிழ்வூட்டுபவள்;

மண்வாசத்தின் மகத்தான தாயவள் -
தூறலாய்ச் சாரலாய்க் காதல் கொடுத்தவள்;

மொத்தத்தில் இன்பத்திற்கு வித்தானவள் -
வெகுண்டாலோ வெள்ளமாய் வாழ்க்கை சிதைப்பவள்.­ ­

1 comment:

  1. nice description.. astonishing to find how beautifully words can be expresssed

    ReplyDelete