Subscribe Alerts Via Feedburner

Tuesday, October 11, 2011

ஒப்பிடுதல்

ஒப்பிடுதல் உனக்கு ஒவ்வாதென்கிறாய்.
இது என்னடி அநியாயம்?

உவர்க்காதோ உவமையிலாக் கவிதை?
கரிசனம் காட்டடி என் காதலியே....

No comments:

Post a Comment