Subscribe Alerts Via Feedburner

Tuesday, December 20, 2016

வெளுவெளுப்பு - வழுவழுப்பு

கன்னிகள் பெண்கள் மட்டுமல்ல..
கற்கள் பாறைகளும் கூட
வெளுவெளுப்பாய் வழுவழுப்பாய் உள்ளன
நர்மதை நதிக்கரையிலே!

‪#‎MarbleRocks‬

No comments:

Post a Comment