Subscribe Alerts Via Feedburner

Saturday, November 21, 2015

சென்னை வானிலை!

சென்னை
வானிலையும் அவள்
மனநிலை போல்தான்!
கண நேரத்தில்
கணிசமான மாறுதல்கள்
காண்பித்திடும்!

No comments:

Post a Comment