Subscribe Alerts Via Feedburner

Thursday, June 16, 2011

பாவிப் பெண்ணே..!


பாவிப் பெண்ணே..!
என்னை மட்டுமா
அணு அணுவாய் துன்புறுத்தினாய்?
அந்த நிலவொளியையும் தான்…


விழியிலதைச் சிறைப்பிடித்தாய்;
அழகாய்க் கண்கள் சிமிட்டி,
சிறுகச் சிறுக ‘ஒளி’பரப்பினாய்..!
எங்களை விடுவிப்பாயோ அன்றி மாட்டாயோ.?

Hi Readers., how did you feel reading this... Please do say as I would like to know if you could feel similarly when you read this as what I felt while writing it....

No comments:

Post a Comment