Subscribe Alerts Via Feedburner

Monday, November 9, 2015

வேலை நிறுத்தம்!

கார்காலக் கவிதையொன்று
எழுத எத்தனிக்கையில்
சட்டைப் பையில் உறங்கிக்கொண்டு
எழுத மறுக்கிறது என் பேனாவும் கூட -
கார்காலக் கதகதப்பில்!

No comments:

Post a Comment