Subscribe Alerts Via Feedburner

Thursday, July 30, 2015

ராமனோ ராவணனோ


ராமனுக்குள் ஓர் ராவணனும்
ராவணனுக்குள் ஓர் ராமனும்
இருக்கத்தான் செய்கிறார்கள்!
தனக்குள் இருக்கும்
ராவணனை வெளிப்படுத்தாததால் தான் ராமனும்
ராமனை வெளிப்படுத்தாததால் தான் ராவணனும்
அவர்கள் எதற்காக அறியப்படுகிறார்களோ
அதற்காக அறியப்படுகிறார்கள்!

No comments:

Post a Comment