Subscribe Alerts Via Feedburner

Wednesday, June 10, 2015

கொசுவின் கானம்

இடமிருந்து வலமாகவும்
வலமிருந்து இடமாகவும்
மாறி மாறி ரீங்கரித்து - என் செவிகளில்
'ஸ்டீரியோ எஃஃபெக்ட்' செய்தது
அந்தக் கொசு!

No comments:

Post a Comment