Subscribe Alerts Via Feedburner

Thursday, July 25, 2013

நாணம்

உன்னில் தாராளமாய் உள்ள வளம் ஒன்றை,
வீணடிக்காமல்,
உன்னைப் பார்த்து பேசப்படும்
என் ஒவ்வொரு வார்த்தைக்கும் பரிசாய் வாரி இறைக்கிறாய்!

- நாணம்! ♥

No comments:

Post a Comment