Subscribe Alerts Via Feedburner

Monday, April 2, 2012

குளிர்ச்சி

உன் இதழ்களும் சந்தனமும
முன் ஜென்ம உறவினரோ?
என் நெற்றியில் பட்டதும
தன் உச்சி குளிர்கிறதே!



No comments:

Post a Comment