வெண்பனிப் பாறையும் காற்றில் மிதக்குமோ?
சூரியனாய் நான் நிற்க, என்னுடன் உருகத்தான் ஆர்வமோ?
வெயிலும் பனியும் இணைவதைக்கண்டு மழையும் பொழியுமோ?
வானிலை அனைத்தும் மண்ணில் சேருமோ?
-Thanks to my friend Maruthidasan for giving me this situation to write a hykoo :)
No comments:
Post a Comment