Subscribe Alerts Via Feedburner

Monday, August 15, 2011

நான்காம் பிறை

நான்காம் பிறை நோக்கினால் நான்கு ஜென்மத்திற்கு
துன்பம் வருமாம்...

எப்பிறை நோக்கினும் என் வெண்ணிலவே,
கவிதை தானே வந்தது?!

No comments:

Post a Comment