Subscribe Alerts Via Feedburner

Saturday, July 2, 2011

ஒரு Bachelor-ன் ஏக்கம்

உன் மடிகள் உணரவேண்டிய
என் மெல்லிய உறக்கத்தின் கதகதப்பை-
இலவசமாய் அனுபவிக்கின்றன ஜன்னல் கம்பிகள்...

உன் மனம் கழிக்கவேண்டிய
என்னுடனான பொன்னான பொழுதுகளை-
களவாடிச் செல்கின்றன Headset மெல்லிசைகள்...

என் இதயத்தில் குடியேறப் பிறந்தவளே, எங்கிருக்கிறாய்?
உனக்கே உரித்தான உன் உரிமைகள் பறிபோவது,
என் அளவுக்குக் கூட உன்னை பாதிக்கவில்லையோ?
இன்றே என் வாழ்வில் வந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளாயோ?

தனிமையில் கழிந்தது மற்றுமோர் ரயில்பயணம்...

With Feelings, Krish-d-CSE... :-(

1 comment: