Subscribe Alerts Via Feedburner

Sunday, April 3, 2011

வாடிய மலர்கள்

மந்தமான வானிலையில்,
வந்துரசும் தென்றலில்,
அந்திப்பொழுதில், வீடுசெல்ல
முந்தியடிக்கும் என் மலரைப் பிரிய மனமின்றி,
வாடிய மலர்கள்...

No comments:

Post a Comment